Sunday, March 27, 2011

நீயின்றி

நிலவே
நான் உன்னை
மறப்பதில்லை
நீயின்றி போனால்
என் இரவுகள் இல்லை

இரவே
நான் உன்னை
மறப்பதில்லை
நீயின்றி போனால்
என் உறக்கம் இல்லை

உறக்கமே
நான் உன்னை
மறப்பதில்லை
நீயின்றி போனால்
என் கனவுகள் இல்லை

கனவே
நான் உன்னை
மறப்பதில்லை
நீயின்றி போனால்
அவளை பார்ப்பதுமில்லை !

Saturday, March 19, 2011

இணையத்தின் வேகம் அதிகரிக்க

இணைய
வேகததை அதிகரிகக…
உஙகள இணையததின
வேகததை சறறேனும
அதிகரிககவேணடுமா?
அபபடியாயின
உஙகளுககு இநதப
பதிவு பயனுளளதாக
அமையும .
உஙகள இணையத தொடாபின
படடை அகலததை (Bandwidth)
முழுமையாக விணடோஸ
இயஙகு தளம கொணட
கணினிகள
பயனபடுததுவதிலலை .
விணடோஸ
தனது தேவைககாக (உ+ம-
விணடோசை புதுபபிததல)
20%
படடை அகலததை தானாகவே ஒதுககிக
கொளகிறது .
இதனை மாறறுவதன மூலம
உஙகள இணையததின
படடை அகலததை முழுமையாக
நஙகள
பயனபடுததமுடியும .
இதறகு நஙகள
செயயவேணடியது…
Start –> Run செனறு
gpedit.msc
எனபதை தடடசசு செயது
Local Group Policy
Editor எனற
சாளரததை திறநதுகொளளுஙகள.
பின, நஙகள
செலலவேணடியது Local
Computer Policy –
>Computer
Configuration –>
Administrative
Templates –>
Network –> QoS
Packet Scheduler –>
Limit reservable
bandwidth
எனபதை இரடடைக கிளிக
செயது திறநது கொளளுஙகள.
அதனைத
தொடாநது வருகினற
உரையாடல பெடடியில
(Dialog Box) இல Enabled
எனபதை தெரிவு செய்து
0 என்ற
படடை அகலததை (Bandwidth)
கொணடுவரவும்.
மாறறஙகளை செயத பின
OK
பொததானை அழுததி மாறறஙகளைச
சேமியுஙகள . இனி உஙகள
இணைய
படடை அகலததை 100%
முழுமையாக நஙகள
பயனபடுததலாம்

--
8148715743

ஜப்பான் நிலநடுக்கம் பூமியின் சுழற்சி அதிகரிப்பு

ஜபபானிய
நிலநடுககம
காரணமாக உலகில
இனனொரு குறிபபிடததகக
மாறறம
நிகழநதுளளது .
அதாவது நிலநடுககம
ஏறபடட
தேதியிலிருநது புவிசசுழறசியின
வேகம
அதிகரிததுளளது .
கடநத
வெளளிககிழமை ஏறபடட
ஜபபானியப நில
அதிரவைத
தொடரநது புவியின
சுழறசி வேகம 1.6
மைகரோ செகணடஸ
அதிகரிததுளளதாக
நாசா விஞஞானிகள
அறிவிததுளளனர.
நாசா விஞஞானி ரிசசரட
கிரேஸ இன ஆயவின
மூலம
அது உறுதிபபடுததபபடடுளளது.
அதன பிரதிபலனாக
வெளளிககிழமையின
நாள
சுருஙகியுளளது .
அதிலும பகல
பொழுதின
நேரமே குறைநதுளளது.
அவவாறு ஒரு நாளின
பொழுது சுருஙகிய
நிகழவானது வெளளிககிழமையுடன
நினறு விடும
எனறே நாசா விஞஞானிகள
எதிரபாரககினறனர .
இதறகு முனபும
கடநத வருடம
சிலியில இடமபெறற
பூமியதிரவின
காரணமாக
புவிசசுழறசியில
இவவாறானதொரு மாறறம
இடமபெறறிருநதது .
அதேபோனறு கடநத
2004 ம
ஆணடு சுமாதராவில
இடமபெறற
பூமியதிரவின
காரணமாக 6.8
மைகரோ செகணடுகள
குறைவான வேகததில
புவிசசுழறசி இடமபெறறிருநதது குறிபபிடததககது

--
8148715743

TAMIL DOWNLOADS

தமிழ் பாடல்கள் டவுன்லோடு செய்ய http://tamilmp3songs.mobi and http://sunmusic.in

தமிழ் புதிய படங்கள் டவுன்லோடு செய்ய http://tamilmobilemovies.com and
http://tamilmini.net

--
8148715743

மார்ச் 19 என்ன நடக்கும்

எகஸடரம சூபபர மூன -
மாரச 19 எனன நடககும ?
அறிவியல விளககம
ஜபபானில ஏறபபடட
புவியதிரவு மறறும சுனாமி தாககததிறகு பினனர அனைவரிடமும
கேளவி எழுபபி இருககும
செயதி இநத சநதிரன
பூமிககு அருகில
நெருஙகி வரவிருககும
செயதி . இநத நிகழவு
மாரச மாதம 19 ஆம
திகதி இடமபெறும .
இதன விளைவாக தான
ஜெபபானில
பூமியதிரசசியும ,ஆழிபபேரலையும
ஏறபபடடது எனவும மாரச
19 ஆம
திகதி மிகபபெரிய
பூகமபஙகளும
சுனாமி அலைகளும
உலகம முழுதும
ஏறபபடும எனவும சில
வானவியலாளரகள
கூறிவருகினறனர .
இதெலலாம உணமையா ?
ஜெபபானில ஏறபபடட
சுனாமிககும
பூமிககு மிக அருகில
வரவிருககும
சநதிரனும
தொடரபுணடா ?
வரலாறறில
இபபடி நிகழநத
போது ஏதாவது இதறககு முதல
நடநதிருககிறதா ? இநத
சூபபர மூன எனறால
எனன ?
எனபவை பறறி ஆராயவோம .
சநதிரன வழமையாக
பூமியை சுறறி எபபடி இயஙகுகிறது ?
சநதிரன
பூமியை சரியான வடட
பாதையில
சுறறுவதிலலை .நளவடட
பாதையில தான
சுறறுகிறது.
சநதிரனின நளவடட
பாதையில மறறைய
பககததை விட ஒருபககம
31 ,000 மைலகள
குறைவாகும .பூமியிலிருநது மிக
தூரததில இருககும
போது Apogee
நிலையிலும மிக
நெருஙகிய தூரததில
இருககும போது Perigee
நிலையிலும
இருககிறது . மாரச 19
ஆம திகதி மடடும இநத
Perigee
அதாவது நெருஙகிய
நிலையில சநதிரன
இருககபபோவதிலலை .ஒவவொரு மாதமும
தான
இது நிகழநதுகொணடு வருகிறது .
ஆனால
எலலா முறையும நள
வடட பாதையும
ஒரே அளவில
இருபபதிலலை.19
வருடஙகளின பினனர
இநத முறை தான
இது மிக மிக அருகில
வரும . வழமையாக 2 %
பூமியை நெருஙகி வரும
இநத முறை 8 %
நெருஙகி வருகிறது .
சூபபர மூன
டே (Super moon day )
எனபது எனன ?
"சூபபர" மூன
டே எனபது சநதிரன
எமது பூமிககு மிக
மிக அருகில வரும
போது முழுதாக
தெரியும
நாள .அதாவது பூமிககு மிக
அருகில ஏறபபடும
பௌரணமி எனலாம .
சாதாரணமாக
பூமியிலிருநது
400 ,000 கிலோ மடடரகள
தொலைவில தான சநதிரன
இருககும .ஆனால மாரச
19 ஆம திகதி சநதிரன
சாதாரண தூரம 400 ,௦௦௦
கிலோமடடரகளில
இருநது 43 ,423
கிலோ மடடரகள
குறைநது பூமியிலிருநது 356 ,577
கிலோமடடர தூரததில
இருககும .
இநத
தினததனறு பூமியதிரசசி ,பெரிய
அலைகள ,சூறாவளி போனறன
உலகம முழுதும
ஏறபபடலாம என சில
வானவியலாளரகள/
ஜோதிடரகளின
கருதுகிறாரகள .
எகஸடரம சூபபர முன
டே(Extreme
Supermoon day)
மேறகததைய
பிரபல வானவியலாளர
ரிசசரட (Richard Nolle )
தான சூபபர மூன
தினததனறு பூமியில
மிகபபெரிய அழிவுகள
ஏறபபடும
எனறு தெரிவிததுளளார .இதனால
இதனை எகஸடரம சூபபர
மூன டே என
கூறியுளளார .
ஆனால
இதை பெருமபாலான
விஞஞானிகள
ஏறககவிலலை எனபது தான
கொஞசம ஆறுதலான
விடயம . காரணம
இதறககு எநதவித
விஞஞான காரணஙகளும
இலலை எனபது அவரகளுடைய
கருதது .
ஜபபானில ஏறபபடட
பூமியதிரசசியும ,சுனாமியும
இநத சூபபர மூனால
ஏடபபடடதா எனற
கேளவி தான
இபபோது பலரிடையே தோனறியுளளது .
இலலை எனபதே விஞஞானிகளின
திடடவடடமான
பதில .காரணம
சுனாமி ஏறபடட
தினததனறு சநதிரன
சாதாரண தூரததை விட
பூமியில
இருநது விலகி இருநதது .
இதுவரை ஏதாவது பாதிபபுகளை ஏறபபடுததி இருககிறதா எனறு பாரததால...
1955 ,1974 ,1992
மறறும 2005 களில
சூபபர முன ஏறபடட
போது இதே போல
இயறககை அழிவுகள
ஏறபடடுளளன .1955 இல
அவுஸதிரேலியாவில ஏறபபடட
பாரிய வெளள(Hunter
Valley floods )
அனரததம .2005 இல
சூபபர முன
ஏறடபடுவதடககு ஒரு கிழமைககு முதல
தான இநதோனேசியாவில
சுனாமி ஏறபடடது .காறறினா புயலும
அதனால தான
ஏறபடடது எனகினறனர .ஆனால
இவை தறசெயலாக
ஏறபபடடவை எனபது தான
விஞஞானிகளின
கருதது .
வழமையாக சநதிரனின
ஈரபபால அலைகளின
உயரம அதிகரிககும
ஆனால
பூமியதிரசசியை ஏடபபடடுததும
அளவுககு தடடுகளை நகர
செயயும
அளவுககு மாறறததை இதனால
ஏறபடுதத
முடியாது என
விஞஞானிகள
இபபோது திடடவடடமாக
அறிவுததுளளாரகள.seismologists
and volcanologists
கருததுபபடி பூமியின
உள சகதிககோ (internal
energy ) அதன
சமநிளைககோ மாறறம
ஏறபடாது எனறு கூறிகினறனர .
ஆனால இநத
முறை சநதிரனை மிக
பெரிதாக அனைவரும
அருகில பாரககலாம .

--
8148715743

Thursday, March 17, 2011

error problem

விணடோஸ எகஸபியில
ஏதேனும
ஒரு புரோகிராம
கிராஷ ஆனால ,
உடனே இது போல இநத
புரோகிராம கிராஷ
ஆகிவிடடது . அதறகான
ரிபபோரடடினை மைகரோசாபட
நிறுவனததிறகு அனுபபவா ?
எனற செயதியுடன
ஒரு செயதி கிடைககும.
"Send Error Report" எனற
படடனை அழுததினால,
உடனே அறிககை தயாரிககபபடடு,
கமபயூடடர இனடரநெட
இணைபபில இருநதால
அனுபபபபடும .
இநத ரிபபோரட மூலம
மைகரோசாபட
நிறுவனததிறகு தன
ஆபபரேடடிங
சிஸடததை சரி செயதிட
டேடடா கிடைககிறது .
எநத சூழநிலையில அநத
புரோகிராம கிராஷ
ஆனது ;
அதறகு ஆபபரேடடிங
சிஸடம காரணமா ?
அலலது வேறு எதுவும
காரணமா எனறு ஆயவு செயதிட
முடிகிறது .
ஆனால சிலர
நமககு எதறகு இநத
வேலை எனறு எணணி பெருமபாலும
"Dont Send" எனற
படடனையே அழுததுகினறனர.
இதறகுக காரணம,
புரோகிராம கிராஷ
ஆகிப பிரசனையில
இருககும
நமககு இதுவும
ஒரு தொலலை எனறு எணணுகினறனர.
அடுததபடியாக
பெருமபாலான
கமபயூடடரகள ,
எநநேரமும இனடரநெட
இணைபபில
இருபபதிலலை .
எனவே ரிபபோரட தயார
செயதாலும பலன இலலை.
இதன பின
இணைபபு ஏறபடுததினால,
ரிபபோரட
செலலபபோவது இலலை.
எனவே இது போனற
ரிபபோரட தயாரிககும
வசதியை முடககினால
எனன
எனறு எணணுகினறனர .
அவரகளுககான செடடிஙஸ
இதோ ....
Go to Control Panel >>>
System >>> Advance
(tab)
Click "Error Reporting"
Button.
Choose "Disable error
reporting"
Ok >>> Okg

--
8148715743

Friday, March 11, 2011

நீ !

என் வெயிலும் நீ !
என் மரமும் நீ !
என் நிழலும் நீ !
என் மழையும் நீ !
கொஞ்சம் சுடுகிறாய் !
கொஞ்சம் படர்கிறாய் !
கொஞ்சம் விழுகிறாய் !
கொஞ்சம் அழுகிறாய் !

--
8148715743

புதுக்கவிதை

என் வெயிலும் நீ !
என் மரமும் நீ !
என் நிழலும் நீ !
என் மழையும் நீ !
கொஞ்சம் சுடுகிறாய் !
கொஞ்சம் படர்கிறாய் !
கொஞ்சம் விழுகிறாய் !
கொஞ்சம் அழுகிறாய் !

--
8148715743
--
8148715743

புதுக்கவிதை

நீ
நடந்து போவதென்றால்
உன்னோடு வருவேன்
என்னை கடந்து
போவதென்றால்
இதயத்தை தருவேன்
பறந்து போவதென்றால்
சிறகாய் வருவேன்
என்னை மறந்து
போகாதே
உயிரையும் விடுவேன் !

--
8148715743