Saturday, November 20, 2010

காத்திருந்து...

நீ கடந்து

சென்ற பிறகும்
எதிர்ப்பார்த்தே
காத்திருக்கிறது
மீண்டும்
உன் பயணத்தின்
ஆரம்பத்தை
இந்த தண்டவாளங்கள் !

--
9600264103
http://nettru.blogspot.com

My friend with place

--
9600264103
http://nettru.blogspot.com

Tuesday, November 9, 2010

பொலியூசன்

அதிசயம் தான்
ரோட்டோரத்தில் மரங்கள் இருப்பதும்
அதிசயம் தான்

பொலியூசன் கண்ட்ரோல்
பறக்க முடிவில்லை
ஆட்டோவில் போகிறாள்
தேவதை

--
Sent from my mobile device

9600264103
http://nettru.blogspot.com

ஜன்னல் கதவுகள்

ஜன்னல் வைத்த
ஜாக்கெட்டுக்காரி !
முதுகில் கையை
வைத்தால் தடுக்காதே
ஜன்னல் கதவுகள் வேண்டாமா !

--
Sent from my mobile device

9600264103
http://nettru.blogspot.com

ஹைக்கூ

பரிமார ஆளில்லை
கழுவிய
பாத்திரம் மட்டும்
பளக்கிறது
சூரியன்

--
Sent from my mobile device

9600264103
http://nettru.blogspot.com

அதிகாலை

ஒளி முகங்கள்
எட்டிப் பார்க்கும்
கூரைச சந்துகள்
திறந்தும் திறாக்கமல்
ஜன்னல் கதவுகள்
தெளியும் நிலையில்
ஒரு உறக்கம்
அலார சத்தங்களை
அணைத்துவிட்டு தூங்கும்
சில உறக்கம்
தம்ளருக்குள் ஆவியை ஏவும்
டி மந்திரவாதி
காலை விடிந்தும்
டியுட்டி முடியாத கொசுக்கள்
போர்வைக்குள் நெலியும் உடல்கள்
குளிப்பாட்ட தயாராகும் வாட்டர்ஹீட்டர்கள்
இவையாவும் அதிகாலை நோய்
அறிகுறிகள்

--
Sent from my mobile device

9600264103
http://nettru.blogspot.com

Monday, November 8, 2010

ஹைக்கூ

கூண்டுக்குள்
சிக்கிய கைதி
தீர்ப்பு எழுதுகிறான்
"கைவிரல் இடுக்கில் பேனா"

--
Sent from my mobile device

9600264103
http://nettru.blogspot.com

ஆல்கஹால்

தவறாக நினைக்காதே
ஆல்கஹால் தேவை
என்பதால் தான்
உன் விழிகளை
பார்த்தேன் !

--
Sent from my mobile device

9600264103
http://nettru.blogspot.com

கவிதை

அவள் குளத்தில்
கை கழுவுகையில்
கழண்டு விழுந்தது
கைவளையல்கள் !
"தண்ணீர் வளையங்கள்"

--
Sent from my mobile device

9600264103
http://nettru.blogspot.com

Sunday, November 7, 2010

ஹைக்கூ

ஒளிராத நிலா
பாட்டி இருட்டில்
தோசை சுடுகிறாள் !

--
Sent from my mobile device

9600264103
http://nettru.blogspot.com

முத்தம்

முத்தத்தை
பதிக்கும் முன்
முந்திக்கொள்கிறது
சத்தங்கள் !

--
Sent from my mobile device

9600264103
http://nettru.blogspot.com

Saturday, November 6, 2010

கவிதை

மேகத்தை

முத்தமிடச் சொன்னேன்
உன் கன்னத்தில்
மழைத்துளிகள்
முந்திக்கொண்டன !

--
9600264103
http://nettru.blogspot.com

Tuesday, November 2, 2010

ஜன்னல்

வெற்று ஜன்னலாய்
இருந்தவன் நான்
எட்டிப்பார்த்தவள் நீயடி !
தொட்டுப் பேச
நினைத்தபோது
தொலைந்து போனாய் ஏனடி !
எந்த தீபத்தில் இல்லை
சுடும் நெருப்பு !
உன் கோபத்தையும்
கண்டுகொள்வதில்லை
அதே கணக்கில் !
எண்ணை இன்றி
தீபங்கள் எரிந்திடுமா !
என்னை விட்டுப்
போனால் வாழ்க்கை
ஒளிர்ந்திடுமா ?

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

Sunday, October 31, 2010

காதல் கடிதம்

என்
காதல் கடிதத்தில்
எத்தனை
முகபாவங்கள்
நீ
கசக்கி எறிந்ததும் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

Saturday, October 30, 2010

பால்! பால்!

ஆண்பால்
அறிவுக்கெட்டு போச்சி !

பெண்பால்
ஆபாசமாச்சி !

பசும்பால்
பாக்கெட்டாச்சி !

காமத்துப்பால்
காசாகிப்போச்சி !

பொருட்பால்
பொறையூத்தி வச்சி
புளிச்சிப் போச்சி !

அறத்துப்பால்
கள்ளிப்பால் ஊத்தி
கொலை பண்ணியாச்சி !

இதுக்குமேல்
வேறென்ன பேச்சி !
உலகமே
அழிஞ்சிப் போச்சி !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

பால்! பால்!

ஆண்பால்
அறிவுக்கெட்டு போச்சி !

பெண்பால்
ஆபாசமாச்சி !

பசும்பால்
பாக்கெட்டாச்சி !

காமத்துப்பால்
காசாகிப்போச்சி !

பொருட்பால்
பொறையூத்தி வச்சி
புளிச்சிப் போச்சி !

அறத்துப்பால்
கள்ளிப்பால் ஊத்தி
கொலை பண்ணியாச்சி !

இதுக்குமேல்
வேறென்ன பேச்சி !
உலகமே
அழிஞ்சிப் போச்சி !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

Friday, October 29, 2010

தீபாவளி

தீபாவளி வருகிறது
என் வீட்டுப்பக்கம்
வந்தால்
கொஞ்சம் சிரித்து விட்டுப் போ !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

இது ஒரு விதம்

அலை கடந்து கடலில் மூழ்கினேன்
கடலின் நடுவே கரையை தேடினேன்
மலையில் ஏறி அடை மழையை வேண்டினேன்
மரத்தின் இலைகளில் மழைத்துளி காண்கிறேன்
சில தூரம் நடந்தே பூமியை கடந்தேன்
தனிமை என்னிடம் பழக மறுக்கும்
நெஞ்சம் உன்னை தேடி அழைக்கும்

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

Thursday, October 14, 2010

கவிதை

காதலை கொஞ்சம்
சொல்லிவிடு,
இல்லையேல்
காடுவரை வந்து
கொள்ளியிடு..!

--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

கொள்ளைக்காரி

இதயம் கொள்ளையிட்டதை,
இதழ்கள் இல்லையெனலாம் !
திருடனாய் இருந்து தப்பித்தவன் யார் !
அடி திருடியே முடிந்தால் தப்பித்துப்பார்...!

--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

கவிதை புத்தகம்

அவளின் பெயரை
பதிந்து வைத்திருப்பதால்,
கைபேசியும் ஒரு
கவிதை புத்தகமே !

--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

Wednesday, October 13, 2010

நினைவுகள்

தூங்கும்
இரவிலும்
தூங்காத
நினைவுகள்
கனவுகளாய்
விழித்திருக்கும் !

--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

Monday, October 11, 2010

காலணிகள்

காலணிகள் கூட
இரட்டை வரி கவிதைகளாய் தான் தெரிகிறது
உன் பாதங்களை தழுவும் போது !

--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

Friday, August 27, 2010

வெண்பனியும்-பெண்மணியும்

நிலவை பார்த்ததும்
உறைந்து போகிறாய் !
சூரியனை பார்த்ததும்
கறைந்து போகிறாய் !
வெண்பனிக்கு
வெப்பம் என்றாலும்
பயம் !
பெண்மணிக்கு
அப்பன் என்றாலும்
பயம் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

நியாயமா

கடலில் இருக்கும்
அலையை
கடத்துவது நியாயமா !
மேகம் என்ற பெயரில்
இந்த வில்லத்தனம் ஏனம்மா !
சுட்டெறிக்கும்
சூரியன் தந்த
தீராத தாகமா !
வேலூர் டூ கன்னியாகுமரி
மழை பொழிந்தது
போதுமா !
இருபத்துநான்கு மணிநேரம்
மழை பொழிந்தால்
அடுப்பில் சாதம் வேகுமா ?!

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

போகாதே

கால்களை விட்டு
நடந்து போகும்
பாதச்சுவடுகளின்
தடங்கள் தெரிவதில்லை !
என் காதலை
விட்டு
பிரிந்து போனால்
உன் வாழ்க்கைக்கும்
அர்த்தமில்லை !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

கனவில் வந்தேன்

நீ
வெட்கத்தில் பதிந்த
கால்விரல் கோலத்திற்கு
புள்ளி வைக்கவில்லை
என்பதை
சொல்லிப்போகவே
கனவில் வந்தேன் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

நகரம்

இங்கு
பெண்ணை பெற்ற
அப்பன்கள்
அரிவாள் தீட்டுவதில்லை !
நள்ளிரவில்
நாய்களின் ஓலங்களில்லை !
ஆறு மணியோடு
உறங்கிப் போகும்
வானமுமில்லை !
மழை வரும்போது
மண்வாசம் வீசும்
மணற்தரையுமில்லை !
கொட்டும் மழை
நேரத்திலும்
குழாயடி சண்டைக்கு
பஞ்சமுமில்லை !
கொளுத்தும்
வெயில் நேரம்
குடை விரிக்க
மரங்களும் இல்லை !
சாலையோர
சிமென்ட் புளியமரங்களில்
கிடைக்காத பொருட்களுமில்லை !
ஹார்மோன் மனிதர்கள்
சுத்தமான் ஆக்சிஜனை
சுவாசித்ததுமில்லை !
பெட்ரோல் மனிதர்கள்
சுவாசிப்பதை
நிறுத்துவதுமில்லை !
எதுவுமே இல்லை
ஆனாலும் வாழ்கிறோம்
எட்டு மணிநேர
கனவை
என்பது ஆண்டுகளாய் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

பொட்டு-ஹைக்கூ

முகம் கழுவும் போது
என்னையும் சேர்த்து
கை கழுவி விட்டாள்

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

புதிர்

மூன்றெழுத்து புதிர்
எதுவென்று கேட்டால்
காதல் என்றேன்
இல்லையென்றாள்
அன்பு என்றேன்
இல்லையென்றாள்
கவிதையென்றேன்
இல்லையென்றாள்
பதில் தெரியாமல்
நீயே சொல் என்றேன்
அவள்
எதுவும் சொல்லாமல்
கேள்வியை மட்டும்
விட்டு விட்டு
சென்றுவிட்டாள்
பின்பு தான்
தெரிந்தது
விடை மௌனம்
என்று !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

அவள் என்னும் கவிதை

பெண்ணே !
எதுகை மோனையாய்
வருவது மட்டும்
கவிதையல்ல
நீ என்
எதிரே வருவதும்
கவிதை தான் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

கண்ணாடி மலர்கள்

நான் எட்டி
பறிக்க
உடைந்து உதிர்ந்தது
அவள் கைவளை
கண்ணாடி மலர்கள் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

கல்லில் சிலையாய்

ஆனவள் நீ !


என் காதலை

மறுக்கும்
உன்
பழமை மாறாத
இதயமும்
பிடித்திருக்கிறது எனக்கு !


--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

Thursday, August 26, 2010

வேதியல் மாற்றம்

அறிவியலை மிஞ்சிய
ஒரு வேதியல்
மாற்றமா !
சூடான முத்தத்தில்
இரத்தம் உறைகிறதே !?

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

Sunday, August 22, 2010

கவியரசர்

தெய்வம் வந்து
சேதி சொன்னது !
தேங்கியிருந்த இதயங்களை
தெளிய வைத்தது !
எங்கள் தேவைகள்
முடியும் முன்னே
அவர் தேதி முடிந்தது !
விண்ணை தேடிச் சென்றது !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

ஹைக்கூ

வியாபார சோழர்கள்
கட்டி வரும்
இரும்பு கோபுரங்கள்
"செல்போன் டவர்"

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

ஆகாயம் இன்று

ஆகாயம் இன்னும்
பெரிதானது !
விண்மீன் காண்பது
அரிதானது !
மேகங்கள் மோதி விளையாடுது !
தென்றல் எங்கோ
பயந்தோடுது !
என் உயிரும் உடலை
மறந்தோடு !
காதல் மனதை
களவாடுது !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

நிழல் உன்னை

நிழல் உன்னை
சேரும் முன்னே
என் ஞாபகம்
சேருமே !
கருங்கூந்தல்
காற்றில் ஆடி
கவிதைகள் சொல்லுமே !
உனை கண்ட
பின்பு தான்
உலகினை உணர்கிறேன் !
பெண் பூவில்
எத்தனை இதழ்
என்றுனை ரசிக்கிறேன் !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

காயம்

கையால் சாப்பிடக்கூட முடியவில்லை
அன்பால் அடித்த
"மருதாணி காயங்கள்"

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

Saturday, August 21, 2010

இதயத்தை பாரடி

என் இதயத்தை
பாரடி
அதில் இடமோ
நூறடி
விழிகளால்
விதை செய்து
விதைத்தவள் நீயடி !
தனிமை ஏனடி
அது கொடுமைதானடி
கோபத்தை தவிர்த்து
குழந்தையாய் மாறடி !
தீயின்றி சிதறும்
உன்
புன்னகை பூவெடி !
துணிந்தவன் நானடி
என் துணையும் நீயடி !
வரமொன்று கேட்கிறேன்
தருவாய்
உன் மடி !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

பொய்

பெண்ணே
நீ
பொய் பேசாதே
என்றதால் !
நான்
கவிதை கூட
எழுதுவதில்லை!!!

--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

பாவி மவ

உன்
விழிப்பார்த்து
என்
மொழி மறந்தேன் !
செந்தமிழ்
துரோகி என
வீண்
பழி சுமந்தேன் !
பசி கூட
எடுக்கலையே
பாவி மவ
முகம் பார்த்து !
கவிதை ஒன்னு
எழுதட்டுமா
ஏக்கம் எனும்
பொருள்
சேர்த்து !
உனை
விழி திறந்து
பார்த்தேன் ,
காதல்
பிறந்ததடி !
மனம் திறந்து
பார்த்தேன் ,
கவிதை பிறந்து
பிறந்தடி !
உன் கை கோர்த்து
நடந்தால்
புது வாழ்க்கை
பிறக்குமடி !
காதலியே
எனை
காதலியேன் !

--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

தொலை தூரக்காதல்

நம் காதல் தொடக்கக்கல்வியா ய் ஆரம்பித்து தொலை தூரக்கல்விய ாய் நிற்கிறது
இன்னும் மேல்நிலை ஆக்குவத ு எப்போது !!

--
Sent from my mobile device

முத்தம்

குழந்தையாக
இருந்தபோது
சில பெண்களிடம் வாங்கிய கடன்
இன்று
திருப்பிக்கொடுத்தால்
அடிக்கவருகிறார்கள்

--
Sent from my mobile device

அல்வா

காற்றுக்கு
சேலை கட்டி
காதல் என்றேன் !
அவள் காதுக்கு
பூ வைத்து
காமெடி என்றாள் !