Saturday, March 19, 2011

மார்ச் 19 என்ன நடக்கும்

எகஸடரம சூபபர மூன -
மாரச 19 எனன நடககும ?
அறிவியல விளககம
ஜபபானில ஏறபபடட
புவியதிரவு மறறும சுனாமி தாககததிறகு பினனர அனைவரிடமும
கேளவி எழுபபி இருககும
செயதி இநத சநதிரன
பூமிககு அருகில
நெருஙகி வரவிருககும
செயதி . இநத நிகழவு
மாரச மாதம 19 ஆம
திகதி இடமபெறும .
இதன விளைவாக தான
ஜெபபானில
பூமியதிரசசியும ,ஆழிபபேரலையும
ஏறபபடடது எனவும மாரச
19 ஆம
திகதி மிகபபெரிய
பூகமபஙகளும
சுனாமி அலைகளும
உலகம முழுதும
ஏறபபடும எனவும சில
வானவியலாளரகள
கூறிவருகினறனர .
இதெலலாம உணமையா ?
ஜெபபானில ஏறபபடட
சுனாமிககும
பூமிககு மிக அருகில
வரவிருககும
சநதிரனும
தொடரபுணடா ?
வரலாறறில
இபபடி நிகழநத
போது ஏதாவது இதறககு முதல
நடநதிருககிறதா ? இநத
சூபபர மூன எனறால
எனன ?
எனபவை பறறி ஆராயவோம .
சநதிரன வழமையாக
பூமியை சுறறி எபபடி இயஙகுகிறது ?
சநதிரன
பூமியை சரியான வடட
பாதையில
சுறறுவதிலலை .நளவடட
பாதையில தான
சுறறுகிறது.
சநதிரனின நளவடட
பாதையில மறறைய
பககததை விட ஒருபககம
31 ,000 மைலகள
குறைவாகும .பூமியிலிருநது மிக
தூரததில இருககும
போது Apogee
நிலையிலும மிக
நெருஙகிய தூரததில
இருககும போது Perigee
நிலையிலும
இருககிறது . மாரச 19
ஆம திகதி மடடும இநத
Perigee
அதாவது நெருஙகிய
நிலையில சநதிரன
இருககபபோவதிலலை .ஒவவொரு மாதமும
தான
இது நிகழநதுகொணடு வருகிறது .
ஆனால
எலலா முறையும நள
வடட பாதையும
ஒரே அளவில
இருபபதிலலை.19
வருடஙகளின பினனர
இநத முறை தான
இது மிக மிக அருகில
வரும . வழமையாக 2 %
பூமியை நெருஙகி வரும
இநத முறை 8 %
நெருஙகி வருகிறது .
சூபபர மூன
டே (Super moon day )
எனபது எனன ?
"சூபபர" மூன
டே எனபது சநதிரன
எமது பூமிககு மிக
மிக அருகில வரும
போது முழுதாக
தெரியும
நாள .அதாவது பூமிககு மிக
அருகில ஏறபபடும
பௌரணமி எனலாம .
சாதாரணமாக
பூமியிலிருநது
400 ,000 கிலோ மடடரகள
தொலைவில தான சநதிரன
இருககும .ஆனால மாரச
19 ஆம திகதி சநதிரன
சாதாரண தூரம 400 ,௦௦௦
கிலோமடடரகளில
இருநது 43 ,423
கிலோ மடடரகள
குறைநது பூமியிலிருநது 356 ,577
கிலோமடடர தூரததில
இருககும .
இநத
தினததனறு பூமியதிரசசி ,பெரிய
அலைகள ,சூறாவளி போனறன
உலகம முழுதும
ஏறபபடலாம என சில
வானவியலாளரகள/
ஜோதிடரகளின
கருதுகிறாரகள .
எகஸடரம சூபபர முன
டே(Extreme
Supermoon day)
மேறகததைய
பிரபல வானவியலாளர
ரிசசரட (Richard Nolle )
தான சூபபர மூன
தினததனறு பூமியில
மிகபபெரிய அழிவுகள
ஏறபபடும
எனறு தெரிவிததுளளார .இதனால
இதனை எகஸடரம சூபபர
மூன டே என
கூறியுளளார .
ஆனால
இதை பெருமபாலான
விஞஞானிகள
ஏறககவிலலை எனபது தான
கொஞசம ஆறுதலான
விடயம . காரணம
இதறககு எநதவித
விஞஞான காரணஙகளும
இலலை எனபது அவரகளுடைய
கருதது .
ஜபபானில ஏறபபடட
பூமியதிரசசியும ,சுனாமியும
இநத சூபபர மூனால
ஏடபபடடதா எனற
கேளவி தான
இபபோது பலரிடையே தோனறியுளளது .
இலலை எனபதே விஞஞானிகளின
திடடவடடமான
பதில .காரணம
சுனாமி ஏறபடட
தினததனறு சநதிரன
சாதாரண தூரததை விட
பூமியில
இருநது விலகி இருநதது .
இதுவரை ஏதாவது பாதிபபுகளை ஏறபபடுததி இருககிறதா எனறு பாரததால...
1955 ,1974 ,1992
மறறும 2005 களில
சூபபர முன ஏறபடட
போது இதே போல
இயறககை அழிவுகள
ஏறபடடுளளன .1955 இல
அவுஸதிரேலியாவில ஏறபபடட
பாரிய வெளள(Hunter
Valley floods )
அனரததம .2005 இல
சூபபர முன
ஏறடபடுவதடககு ஒரு கிழமைககு முதல
தான இநதோனேசியாவில
சுனாமி ஏறபடடது .காறறினா புயலும
அதனால தான
ஏறபடடது எனகினறனர .ஆனால
இவை தறசெயலாக
ஏறபபடடவை எனபது தான
விஞஞானிகளின
கருதது .
வழமையாக சநதிரனின
ஈரபபால அலைகளின
உயரம அதிகரிககும
ஆனால
பூமியதிரசசியை ஏடபபடடுததும
அளவுககு தடடுகளை நகர
செயயும
அளவுககு மாறறததை இதனால
ஏறபடுதத
முடியாது என
விஞஞானிகள
இபபோது திடடவடடமாக
அறிவுததுளளாரகள.seismologists
and volcanologists
கருததுபபடி பூமியின
உள சகதிககோ (internal
energy ) அதன
சமநிளைககோ மாறறம
ஏறபடாது எனறு கூறிகினறனர .
ஆனால இநத
முறை சநதிரனை மிக
பெரிதாக அனைவரும
அருகில பாரககலாம .

--
8148715743

No comments:

Post a Comment